‘பீஸ்ட்’ படத்தை சுட்டிக்காட்டி வாலிபர் மீது தாக்குதல்: போலீசில் புகார்
பீஸ்ட் படத்தில் வரும் தீவிரவாதி போல இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டி முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந் தோப்பு நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் சையத் யூனுஸ் (வயது 26). ரமலான்…