ரூ. 25 கோடி மதிப்பிலான நாகாபரண பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்:2 பேர் கைது
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான நாகாபரண பச்சைக்கல் லிங்கத்தை பதுக்கி வைத்து கடத்த முயன்ற 2 பேரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே 500 ஆண்டுகள் பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல்…