புதுச்சேரியில் ரூ. 12 கோடி பழமை வாய்ந்த சாமி சிலைகள் மீட்பு
தமிழக சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் வந்தது. அது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் புதுச்சேரி பகுதியில்
உள்ள வீட்டில் தொன்மையான கோவில் சிலைகள்
பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனைத்…