போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேச்சு
போதை ஒழிப்புக்கு மாணவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேசினார்.
சென்னை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் நேற்று முன்தினம்…