மயிலாடுதுறையில் ஆளுனர் வாகனம் தாக்கப்பட்டது தவறான செய்தி: சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி…
மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனம் மீது கற்கள், கொடிக்கம்பம் வீசப்பட்டதாக பரப்பப்படுவது தவறான தகவல் என்று தமிழக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழ்னாடு சட்டம் ஒழுங்கு…