இனி கஞ்சா விற்றால் சொத்து, வங்கிக் கணக்கு முடக்கம்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
இனி தமிழகத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது சொத்து முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டி ஜி பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க
முதல்வர் ஸ்டாலின் அதிரடி…