காவலர் பல்பொருள் அங்காடி: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தனர்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்.
தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு,
மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…