மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி…
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான சாலைகள் என்ற தலைப்பில்
நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இந்தியாவின் எதிர்காலத்தை நிமிர்ந்து எழச்…