சென்னையில் 86 கிலோ கஞ்சா பறிமுதல்: என்ஐபி போலீசார் நடவடிக்கை
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 86 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறி வுப்பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு…