காவலர் குடும்பத்துக்கு ரூ. 6 கோடி நிதியுதவி கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்
சென்னை நகரில்
கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்த 24 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்திற்கு
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடிக்கான…