போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை:சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையராக வளாகம் உள்பட சென்னையில்
8 இடங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின்…