குத்துச் சண்டையில் சாம்பியன் வென்ற காவலருக்கு டிஜிபி பாராட்டு
சென்னையில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காவலரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
26.03.2022 அன்று, சென்னையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தாம்பரம் ஆயுதப்படை காவலர் வீரமணி கலந்து…