சென்னையில் 10 நாட்களில் 179 கிலோ குட்கா பறிமுதல்: 10 பேர் கைது
சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்களை போலீசார் கைது…