14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாட்டிக்கு 7 ஆண்டு சிறை: தாயுக்கு ஆயுள்
14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், பாட்டிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14…