வேலை வாங்கித்தருவதாக 100 இளைஞர்களிடம்ரூ. 3 கோடி மோடி: பெண் உள்பட 4 பேர் கைது
அரசு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி 100 இளைஞர்களிடம் போலியான பணிநியமன ஆணை மூலம் சுமார் ரூ. 3 கோடிக்கும் மேல் மோசடி செய்த பலே பெண் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோட்டுர்புரத்தை சேர்ந்த…