சென்னை மற்றும் தேனியில் 26 கிலோ கஞ்சா, 1.600 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல்: என்ஐபி போலீசார்…
சென்னை மற்றும் தேனியில் போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து 26 கிலோ கஞ்சா, 1.6 கிலோ மெத்தம்பெடமைன் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்பு நுண்ணிவுப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் பகுதியில் கஞ்சா கடத்தல்…