வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 21 வயது வாலிபர் கைது
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண் நேற்று (20.03.2022) இரவு அவரது வீட்டில் தூங்கி…