‘கிஷான் ரேஷன் ஷாப்’ பெயரில் ரூ. 3.65 கோடி பருப்பு மோசடி: பலே ஆசாமி கைது
கிஷான் ரேஷன் ஷாப் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி சென்னையில் பருப்பு மொத்த வியாபாரியிடம் ரூ.3.65 கோடி மோசடி செய்த பலே ஆசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கை செய்தனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச்…