கொரோனா தொற்றால் உயிரிழந்த 6 காவல் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி: கமிஷனர்…
கொரோனா தொற்றால் உயிரிழந்த 6 காவல் ஆளிநர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி தலா ரூ. 25 லட்சம் என ரூ. 1.5 கோடி மற்றும் உடல் நலக் குறைவால் இறந்த 1 காவல் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதி ரூ.3 லட்சம் மற்றும்…