பாய்ஸ்கிளப் சிறார்களுக்கு கடலோர காவல்படை கப்பலை சுற்றிக் காட்டிய இணைக்கமிஷனர்
போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி கடலோர காவல் படை கப்பலை நேரில் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார். இதனால் சிறார், சிறுமியர் நெகிழ்ந்து போயினர்.
சென்னை நகரில் போலீஸ் பாய்ஸ் கிளப்…