7 நாள் ரெய்டில் 129 போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் கைது: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி…
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த 7 நாட்கள் நடந்த அதிரடி ரெய்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்திய 129 குற்றவாளிள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…