நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறிய ரவுடிக்கு 316 நாள் சிறை: புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன்…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடியை 316 நாட்கள் சிறையில் அடைத்து துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
சென்னை, வியாசர்பாடி, எஸ்.எம் நகர்,…