வடசென்னையில் போதை பொருள் கடத்தல் கும்பல் கூண்டோடு கைது: இணை ஆணையர் தனிப்படைக்கு கமிஷனர்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த கும்பலை கைது செய்த துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை…