பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ. 4.42 கோடி மோசடி: முன்னாள் மேலாளரை கைது செய்த மத்திய…
சென்னையில் உள்ள பிரபல செக்கியூரிட்டி நிறுவனத்தில் ரூ 4.42 கோடி மோசடி செய்த முன்னாள் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் Bulldyers Integrated Solutions Pvt., Ltd, என்ற நிறுவனம் இயங்கி…