15 வயது சிறுமியை கடத்திச் சென்று ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்: உறவுப்பெண் உள்பட 2 பேர்…
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்று பணம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய உறவுப் பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து…