போதைப்பொருள் ஒழிப்பில் முதலிடம்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முதல்வர் விருது
தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட…