குட்கா விற்றால் கடும் நடவடிக்கை: பெட்டிக்கடைகளுக்கு தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி ராஜ் மஹாலில் இன்று அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த…