செய்துங்கநல்லூரில் காவல் ரோந்துப் பணியின் போது சிக்கிய கஞ்சா
தூத்துக்குடியில் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று (06.04.2022) செய்துங்கநல்லூர் பகுதியில் தீவிர…