நன்னடத்தை உறுதிப்பத்திரத்தை மீறிய ரவுடி தம்பதிகளுக்கு ஜெயில்: துணைக்கமிஷனர் பகலவன் அதிரடி…
திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரி பதிவேடு குற்றவாளிகளான கணவன், மனைவி ஆகியோர் முறையே 217 நாட்கள் மற்றும் 185 நாட்கள் சிறையிலடைத்து…