தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உள்பட 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு
சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உள்பட 4 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக இன்று பதவி உயர்ந்தனர். அதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவு விவரம்: தமிழக காவல்துறை சைபர்கிரைம் பிரிவு கூடுதல்…