பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு இலவச தலைக்கவசம்: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர்…
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் போக்குவரத்து விழிப்புணர்வூட்டும் வகையில் சென்னையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்குஇலவச தலைக்கவசம் வழங்கினார்கள்.
சென்னையில் இன்று மாலை (04.03.2022) மாலை…