காவல் மண்டலங்களுக்கான விளையாட்டுப் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு கோப்பை வழங்கி பாராட்டு
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 61வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண், பெண் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினர். இப்போட்டியில்…