தமிழக அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: தங்கப்பதக்கம் வென்றார் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர்…
தமிழக அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதி போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் (commando Shooting Range) நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 36 உயர் காவல் அதிகாரிகள் இந்த இறுதி போட்டியில்…