தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க புதிய கட்டுப்பாடுகள்: சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங்…
தமிழகத்தில் சிறைவாசிகளுக்கிடையே கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலம் கொரோனா தொற்று…