சென்னை, மாதவரம் பகுதியில் சைக்கிள்களை திருடி விற்ற இருவர் கைது 8 சைக்கிள்கள் பறிமுதல்
சென்னை, கொளத்தூர், திருமலைநகர் 2வது தெருவில் வசித்து வரும் செல்வம் (41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 23.03.2022 அன்று காலை அவரது சைக்கிளில் சென்று மூலக்கடை பாலம் கீழ் பகுதியில் அவரது சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.…