சென்னை ஏழுகிணறு பகுதியில் செயின்பறிப்பு கொள்ளையன் கைது: நகைகள் பறிமுதல்
சென்னை ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற வயதான பெண்மணியிடம் தங்கச்சங்கிலி பறித்துச் சென்ற பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்கச்சங்கிலி மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, கொண்டித்தோப்பு,…