சென்னை காவல் ஆணையரகத்தில் புதிய சோதனை அறை: கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்
சென்னை நகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல் ஆணையரக 3ம் எண் நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், பார்வையாளர்கள் பரிசோதனை அறை மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல்…