சென்னையில் அதிவேக பைக்ரேஸ்: கல்லூரி மாணவர்கள் 14 பேரை அள்ளிய காவல்துறை
சென்னை நகரில் பைக்ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை நகரில் மெரீனா பீச் சாலை, பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரைச்சாலைகளில்…