படிக்கட்டில் ஆபத்தான பயணம்: கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்த உதவிக்கமிஷனர் குழு
சென்னை திருவல்லிக்கேணி உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மாநிலக்கல்லூரி மாணவர்களிடம் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை நகரில் பேருந்து படிகளில்…