கிண்டியில் பிடிபட்ட போதை மாத்திரை கும்பல்: பின்னணியில் பரபரப்பு தகவல்கள்
சென்னை கிண்டி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, கிண்டி போலீசார் கடந்த 24ம் தேதியன்று…