சர்வதேச மகளிர் தினம்: பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய கமிஷனர் சங்கர் ஜிவால்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் அவரது துணைவியாருடன் கலந்து கொண்டு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மரக்கன்றுகளை…