காயல்பட்டினத்தில் நபிகள் நாயகத்தின் மாபெரும் புர்தா மஜ்லிஸ்: மவுலானா மவுலவிக்கள் பங்கேற்பு
"சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின்"(SSF) சார்பாக நடைபெற்ற கலை இலக்கிய போட்டியின் பரிசளிப்பு விழா மற்றும் மாபெரும் புர்தா மஜ்லிஸ் மிக சிறப்பான முறையில் நேற்று காயல்பட்டினம் ஜீலானிய்யா மஸ்ஜிதில் வைத்து நடைப்பெற்றது.
இந்த…