பலான உறவை நேரில் பார்த்த சிறுவன் கழுத்தை நெறித்துக் கொலை
கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிப்பள்ளியை சேர்ந்த 8 வயது சிறுவன்…