செம்பியம் வண்ணாரப்பேட்டை காவல் அதிகாரிகளை பாராட்டிய கமிஷனர் சங்கர்ஜிவால்
சென்னை செம்பியம் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.
சென்னை, பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த ஜாவித்.…