சென்னையில் 7 நாள் ரெய்டில் 72 பேர் கைது: 58 கஞ்சா வழக்குகள் பதிவு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில் போலீசார் கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 குற்றவாளிகள் கைது…