இ அலுவலக மேலாண்மை சிறப்பாக செயல்படுத்திய கோவை எஸ்பிக்கு முதல்வர் விருது
தமிழகத்தில் இ -அலுவலக மேலாண்மையை (Office Automation) சிறப்பாக கையாண்டதற்காக கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் மாவட்ட…