கொரோனாவின் போது நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏப்.1 முதல் மீண்டும் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…