சாலையில் அதி வேகமாக செல்லாதீர்கள்: ஸ்விக்கி, சோமோட்டோவுக்கு போக்குவரத்து கூடுதல் கமிஷனர்…
சென்னை நகரில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக ஸ்விக்கி, சோமோட்டோ நிறுவன பிரதிநிதிகளுடன் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சென்னை நகரில் ஸ்விக்கி, சொமோட்டோ உணவு நிறுவன சப்ளை ஊழிர்கள் பைக்கில்…