கடந்த 3 மாதத்தில் 44 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கொலை, வழிப்பறி மற்றும் வேலை வாய்ப்பு மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடப்பாண்டில் 3 மாதங்களில் இதுவரை 44 குற்றவாளிகள் மீது…