காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் 155ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 155வது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
அல்ஹாபிழ் S.M.S முஹ்யித்தீன் தவ்ஹீத் கிராஅத்துடன் தொடங்கிய இவ்விழாவுக்கு M.B.A.…